தொகுப்பு


1 எதிர் சப்தங்கள்:

Gopalakrishnan P said...

அன்பிற்கினிய மணி,இன்றைய தகவல் படி தமிழகப் பள்ளிகளில் ஸ்டெம் பாடத்திட்டம் கொண்டு வர ஆலோசனை நடை பெறுவதாகத் தெரிகிறது.நல்ல முயற்சி. ஆனால் இதில் கணிதம் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப இயல் இவற்றிற்கே முதன்மை அளிப்பதாகத் தெரிகிறது, வரலாறு,மன இயல்,பொருளியல்,கணக்குத் தணிக்கை, சமூகவியல் போன்ற பிரிவுகள் முக்கியத்துவம் பெறாமல் போய் விடுமோ என்ற ஐயம் எழுகிறது.வெகு சுலபமாக, நேரடியாக சிபிஎஸ்ஸி பாடத்திட்டம் வைத்துக்கொண்டால் சரியான தீர்வு ஆக இருக்கும் அல்லவா?இது தொடர்பாக விரிவாக எழுதுங்களேன்.வாழ்கவளமுடன்.