Jan 31, 2019

ஜூனியர் விகடன் - கட்டுரை

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் (03 பிப்ரவரி 2019) பிரசுரமாகியிருக்கிறது.

(நிழற்படத்தை நான் அனுப்பவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். உண்மையிலேயே இணையத்திலிருந்து அவர்களாகவே எடுத்துக் கொண்ட படம் இது)


8 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

No surprise.. Your article in Vikatan.. Both are Pro DMK.

Siva said...

Photola irukradhu nijama neengadhaana Mani ?

Anonymous said...

விகடன் முழுக்க முழுக்க அர்பன் நக்சல்களும் பாவாடைகளும் திமுக/திருமாவளவன் அனுதாபிகள் நிறைந்த ஒரு குருப். அப்படிப்பட்ட பத்திரிகை ஜாக்டோ ஜியோ திருடர்களுக்கு ஆதரவாக எழுதாமல் நடுநிலையாக எழுதும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்

Anonymous said...

தனக்கு சாதகமான செய்தியை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது .பின்னூட்டங்களை படிக்கும்பொழுது வெவ்வேறு அனுபவம் உள்ளவர்களின் கருத்து ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிராகவே உள்ளது.

Saro said...

நிழற்படத்தை நான் அனுப்பவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். உண்மையிலேயே இணையத்திலிருந்து அவர்களாகவே எடுத்துக் கொண்ட படம் இது)
------------------------------------
தலைமுடியுள்ள படமாக ரொம்ப நேரம் தேடி எடுத்து இருப்பாங்க போல இருக்கு!!!!!!!!
வாழ்த்துகள் !!

Anonymous said...

There is nothing much to get proud of it

Vaa.Manikandan said...

ஜூனியர் விகடனில் இந்தக் கட்டுரைக்கு அடுத்த இரண்டு பக்கங்கள் போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட இரண்டு பக்கக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. எதையுமே தெரிந்து கொள்ளாமல் முத்திரை குத்திவிட வேண்டியதுதானே!

சேக்காளி said...

// எதையுமே தெரிந்து கொள்ளாமல் முத்திரை குத்திவிட வேண்டியதுதானே//
ம்ம்