May 11, 2017

செதுக்கிக் கொள்ள...

தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது சிறு இடைவெளிவிட்டு எழுத்து குறித்து நமது எழுத்தை வாசிக்கிறவர்களின் மனநிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதுண்டு. அது அவசியமும் கூட.

இன்று அப்படித் தோன்றியது.  சில கேள்விகளைத் தயாரித்திருக்கிறேன்.

அநேகமாக ஐந்து நிமிடங்கள் பிடிக்கக் கூடும். நேரம் ஒதுக்கி மனதில் தோன்றுவதை பதிவு செய்யுங்கள். 

ஆங்கிலம் தமிழ் என இருமொழிகளிலும் பதில் சொல்லலலாம். 

என்னைச் செதுக்கிக் கொள்வதற்கு தங்களின் பதில்கள் உதவும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முயற்சிக்கவும்.

தங்களின் நேரத்துக்கு நன்றி.

Create your own user feedback survey