தினசரி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தலாம். திடீரென்று உருவான எண்ணம் இது.
நம்மைச் சுற்றி நிகழும் ஏதேனும் ஒன்றைக் குறித்தானதாக கருத்துக் கணிப்பு இருக்கும். அரசியல், சமூகம் என்று கருத்துக்கணிப்புக்கான கேள்வியை யார் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
ஒவ்வொரு கருத்துக் கணிப்புக்கும் இருபத்து நான்கு மணி நேரம் அவகாசம். பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையை அப்படியே திரைச்சொட்டாக எடுத்து பதிவு செய்துவிடலாம்.
தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் மனவோட்டத்தைத் இந்த முடிவுகள் துல்லியமாக பிரதிபலிக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் Random ஆக மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள உதவும் என நினைக்கிறேன்.
நிசப்தம் தளத்தை வாசிக்கும் போது வலது பக்கத்தில் ஒரு வாக்கைச் செலுத்திவிடுங்கள் வாக்காளப் பெருங்குடி மக்களே.
விளையாடிப் பார்க்கலாம்.
04- பிப்ரவரி:
02-பிப்ரவரி:
01- பிப்ரவரி:
31-ஜனவரி:
30-ஜனவரி:
22-ஜனவரி:
21- ஜனவரி:
20-ஜனவரி:
19- ஜனவரி :
விளையாடிப் பார்க்கலாம்.
04- பிப்ரவரி:
நல்ல ஆட்சியைத் தந்திருக்கின்றன 2 (0%)
தமிழகத்தைச் சீரழித்துவிட்டன 165 (74%)
ஒப்பீட்டளவில் சிறப்பான ஆட்சியைத் தந்திருக்கின்றன 54 (24%)
02-பிப்ரவரி:
தனிமனித சுதந்திரம், அங்கீகரிக்கப்படலாம் - 106 (57%)
அங்கீகரிக்கக்கூடாது - 15 (8%)
முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் - 26 (14%)
இலைமறை காய்மறையாக இருக்கட்டும் - 36 (19%)
01- பிப்ரவரி:
31-ஜனவரி:
அரசு இட ஒதுக்கீடு 14%
மேனேஜ்மெண்ட் கோட்டா 45%
இரண்டும் அல்ல, தனிநபர் சார்ந்தது 39%
மருத்துவர்கள் பெரும்பாலும் தகுதியானவர்களே 0%
30-ஜனவரி:
22-ஜனவரி:
மக்களிடையே அரசியல் புரிந்துணர்வு இல்லை 25%
ஊடகங்களின் ஆதரவின்மை 2%
வளர்ந்துவிட்ட இயக்கங்களின் கூட்டுக்களவாணித்தனம் 28%
மக்களைக் கவரும் தலைவர் உருவாகாதது 43%
21- ஜனவரி:
20-ஜனவரி:
19- ஜனவரி :
அட்டகாசம்- 5%
சுமார்- 39%
மோசம்- 34%
இன்னும் அவகாசம் கொடுக்கலாம்- 20%
18-ஜனவரி :