Dec 24, 2015

ரசீது

முதற்கட்ட நிவாரணப்பணிகளுக்கான ரசீதுகள் அனைத்தும் கடந்த வாரமே வந்து சேர்ந்துவிட்டன. அனைத்தையும் ஸ்கேன் செய்து ஒழுங்குபடுத்த இயலவில்லை.

தகவலுக்காக அனைத்து ரசீதுகளின் பிரதிகளும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஏதேனும் கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும். 

செலவு விவரம்:

Ch.No
பெயர்
தொகை
பொருள்
69
Royal Agency
21054
சானிடரி நாப்கின்
70
Manickam
5900
கோணிப்பை
71
Sree Murugan Traders
13600
மிளகாய் பொடி – 50 கிகி
72
Rose Agencies
47750
மஞ்சள் தூள் (50 கிகி), சாம்பார் தூள்(50 கிகி), ரசத் தூள்(50 கிகி), புளியோதரை (40 கிகி) மற்றும் எலுமிச்சை சாதத் தூள்(10 கிகி)
73
Uma Provision Stores
215962
து.பருப்பு (1000 கிகி), புளி (100 கிகி), சர்க்கரை (500 கிகி), தீப்பெட்டி (100), தேங்காய் எண்ணெய் (2000 பாக்கெட்), கடுகு (100 கிகி), கடலை எண்ணெய் (10+44+50+6 லிட்டர் பாக்கெட்கள்), பாலித்தீன் பைகள் (40 பாக்கெட்), மார்க்கர் எழுதுகோ (20), பிபி கவர் (6 கிகி)
74
Sri Senthil Andawar Oil Mills
71100
கடலை எண்ணெய் (900 லிட்டர்)
75
V.Gunaseelan
40000
கோதுமை மாவு (1000 கிகி)
76
Yesde Agency
8200
உப்பு (1000 கிகி)
77
Padma Enterprises
46900
 பற்பசை, ப்ரஷ் உள்ளிட்ட பிற பொருட்கள்
78
Sun Traders
34535
பூஸ்ட்(1000 பாக்கெட்), க்ளினிக் ப்ளஸ் (4552), கொசுவர்த்திச் சுருள் (1000)
79
Prema Enterprises
28115
அணில் சேமியா (25 case)
80
Padma Agencies
31193
சன்ரைஸ் காபித்தூள், மேகி நூடுல்ஸ்
81
Gopalakrishnan Agencies
79523
ரோசஸ், குளியல் சோப்(லக்ஸ்+லைப்ஃபாய்), ரின் சலவை சோப்
82
Sri Jothi Ramalingam Modern Rice Mill
165000
அரிசி (200 பை- 5000 கிகி)
83
A.Raja
5000
ஜெயராஜுக்கு வழங்கப்பட்ட காசோலை
84
A.Raja
5000
ஜெயராஜூக்கு வழங்கப்பட்ட காசோலை
85
A.Sekar
11000
சென்னை, கடலூர் லாரி வாடகை
86
M.Ramalingam
2500
உள்ளூர் லாரி வாடகை
87
A.Raja
3000
ஜெயராஜூக்கு வழங்கப்பட்ட காசோலை


மொத்தம் ரூ. 835332 ( ரூபாய் எட்டு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து முந்நூற்று முப்பது இரண்டு)

முழுமையான விவரங்களை இணைப்பிலும் பார்க்கலாம்.
                                              


















4 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

பட்டியலில் உள்ள முதல் ரசீது போட்டவர் ரொம்பவும் வேகமானவர் போல. :-) மாதத்தை மாற்றி போட்டிருக்கிறார் பாருங்கள்.

Vinoth Subramanian said...

Super!

அமலசிங் said...

கொடுத்தவர்கள் பட்டியல் டிசம்பர் 15ம் தேதியிலிருந்து இன்னும் update செய்யப்படவில்லை. தயவு செய்து பட்டியலை மறுபடி வெளியிடவும். நான் கொடுத்த ரூபாய் 50,000 வந்துவிட்டதா என்று தெரியவில்லை.

Anonymous said...

Hi Mr.Manikandan,

what is the plan for next phase of relief Operations ?