தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும் பள்ளிகளின் பட்டியலைத் தயாரிக்கும் பணி ஓரளவு ஈடேறிவிட்டது. முழுமையான பட்டியல் என்று சொல்ல முடியாது. அரியலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களிலிருந்து சரியான பள்ளிகளின் விவரங்களைச் சேகரிக்க முடியவில்லை.
இப்போதைக்கு கீழே இருப்பதுதான் பட்டியல்.
ஏழு மாவட்டங்கள்தான் என்றில்லை- வேறு எந்த மாவட்டத்திலிருந்தும் நல்ல பள்ளி என நீங்கள் கருதுவது விடுபட்டிருந்தால் தெரியப்படுத்தவும். இந்த ஏழு மாவட்டங்களிலிருந்து அரசு மற்று அரசு உதவி பெறும் நல்ல பள்ளிகளைத் தெரியப்படுத்தினால் சாலச் சிறப்பு. ஏற்கனவே நிறையப் பேர் பள்ளிகளின் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள். அதில் ஏதேனும் பள்ளிகள் விடுபட்டிருக்கக் கூடும். ஒருவேளை யாரேனும் பரிந்துரைத்த பள்ளியின் பெயர் விடுபட்டுப் போயிருப்பின் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். சரி பார்த்துவிட்டு பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.
ஐம்பது பள்ளிகள் என்பதுதான் கணக்கு. ஆனால் அது உறுதியான எண்ணிக்கை இல்லை. அறுபதாகவும் இருக்கலாம்; நாற்பத்தைந்தாகவும் இருக்கலாம். ஆனால் நாற்பதுக்கு மேலாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்தப் பள்ளிகளுக்கு சிறார் இதழ்களுக்கான சந்தா நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கட்டப்பட்டுவிடும். அதுதான் முதல் காரியம். இந்த வார இறுதிக்குள் காசோலையை அனுப்பி வைத்துவிட்டால் ஜூன் மாதத்திலிருந்து பள்ளிகள் இதழ்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதன் பிறகு இந்தப் பள்ளிகளுடன் பேணப்படும் தொடர்பின் வழியாக கல்வி சார்ந்த செயல்களை முன்னெடுக்கலாம் என்னும் திட்டமிருக்கிறது.
வெள்ளிக்கிழமையன்று காசோலையை அனுப்பி வைத்துவிட்டு அது குறித்து எழுதுகிறேன். நன்றி.
vaamanikandan@gmail.com
***
vaamanikandan@gmail.com
***
1) அரியலூர் மாவட்டம்
2) சென்னை மாவட்டம்
வா.கணேஷ்குமார்,
தலைமை ஆசிரியர் ,
சென்னை நடு நிலைப் பள்ளி,
12,கபிலர் தெரு,
மடுமா நகர்,பெரம்பூர்,
சென்னை.11.
தலைமையாசிரியர்,
பாவேந்தர் தமிழ் வழிப்பள்ளி,
10, திருநீலகண்டர் சாலை,
சேக்கிழார் நகர்,
குன்றத்தூர்
சென்னை - 69
3) கோயமுத்தூர் மாவட்டம்
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கரவழி மாதப்பூர்,
சூலூர் ஒன்றியம்
கோவை மாவட்டம்- 641668
4) கடலூர் மாவட்டம்
திரு.வசந்த்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கீழப்பாளையூர்
கம்மாபுரம்.
கடலூர் மாவட்டம் -606 103
5) தர்மபுரி மாவட்டம்
திரு. அன்பழகன்
ஊ.ஒ.ந.பள்ளி,
நல்லாம்பட்டி,
சாமனூர் அஞ்சல்
பாலக்கோடு வட்டம்,
தருமபுரி மாவட்டம்- 636 806
திரு. P.குணசேகரன்
அறிவியல் ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
பள்ளப்பட்டி,
நல்லம்பள்ளி ஒன்றியம்
தர்மபுரி மாவட்டம் - 636 803
6) திண்டுக்கல் மாவட்டம்
திரு.அருண்மொழி,
தலைமையாசிரியர்,
செல்வவிநாயகர் ஆரம்பப்பள்ளி,
லந்தக்கோட்டை,
வேடச்சந்தூர் வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம்- 624620
7) ஈரோடு மாவட்டம்
திருமதி.செந்தில் வடிவு,
தலைமை ஆசிரியர்,
ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி
முருகம்பாளையம்
அய்யம்பாளையம் [தபால்]
கொடுமுடி [வழி]
ஈரோடு மாவட்டம்.
638151
தலைமையாசிரியர்,
தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி,
பாலிக்காடு,
காந்திநகர்,
கோபிச்செட்டிபாளையம்.
ஈரோடு மாவட்டம்- 638452
திருமதி. தனலட்சுமி,
தலைமையாசிரியர்,
அரசு நடுநிலைப்பள்ளி,
பிலியம்பாளையம்,
நம்பியூர் அஞ்சல்,
கோபி வட்டம்,
ஈரோடு மாவட்டம் -638 458.
திரு. தாமசு,
தலைமையாசிரியர்,
புனித திரேசாள் ஆரம்பப்பள்ளி,
கோபிபாளையம்,
அளுக்குளி (அஞ்சல்),
கோபி வட்டம்
ஈரோடு மாவட்டம்- 638453
8) காஞ்சிபுரம் மாவட்டம்
9) கன்னியாகுமரி மாவட்டம்
10) கரூர் மாவட்டம்
தலைமையாசிரியர்,
சக்தி தமிழ் பள்ளிக்கூடம்,
தொழிற்பேட்டை,
கரூர்- 639004
தலைமையாசிரியர்,
ஊ.ஒ.ஆரம்பப்பள்ளி,
மேலமேட்டுப்பட்டி,
எருதிக்கோண்பட்டி அஞ்சல்,
கடவூர் ஒன்றியம்.
கரூர் மாவட்டம்- 621311
திரு. செல்வக்கண்ணன்
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
கே.பரமத்தி அஞ்சல்,
கரூர் மாவட்டம்- 639111
11) கிருஷ்ணகிரி மாவட்டம்
சுகவனமுருகன்
தலைமையாசிரியர்(பொறுப்பு)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
சவுளூர் கூட் ரோடு,
அகரம் சாலை
காவேரிப்பட்டினம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் - 635112
நூர்ஜஹான்
தலைமையாசிரியர்,
அல்-அமீன் துவக்கப்பள்ளி,
மண்கட்டி தெப்பக்குளம் அருகில்,
மேலூர்-625106
மதுரை மாவட்டம்.
திரு. தென்னவன்,
தலைமையாசிரியர்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
Y.ஒத்தக்கடை,
மதுரை மாவட்டம்- 625107
திரு. கே.சரவணன்,
தலைமையாசிரியர்,
டாக்டர். T.திருஞானம் துவக்கப்பள்ளி,
கீழ சந்தைப்பேட்டை,
மதுரை- 625 009
திரு. நாகேஸ்வரன்,
நிர்வாகி,
காந்திஜி ஆரம்பப்பள்ளி,
பொட்டுலுபட்டி,
வாடிப்பட்டி வட்டம்
மதுரை மாவட்டம்- 625218
13) நாகப்பட்டினம் மாவட்டம்
திரு. பாலு,
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கிச்சான்குப்பம்
நாகப்பட்டினம் மாவட்டம் - 611108
14) நாமக்கல் மாவட்டம்
திருமதி. மா.சாந்தி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
நாவலடியூத்து கிராமம்
தாண்டக்கவுண்டனூர் அஞ்சல்
நாமகிரிப்பேட்டை ஒன்றியம்
ராசிபுரம் தாலுக்கா
நாமக்கல் மாவட்டம் - 636202
திரு . மோகன்
தலைமை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
சின்ன முதலைப் பட்டி,
நாமக்கல் (வ )
நாமக்கல் (மா ) - 637002
94865 74556
திரு.நல்லமுத்து
தலைமையாசிரியர்
PUPS Havoor,
கீழ் கோத்தகிரி அஞ்சல்,
கோத்தகிரி(தாலுக்கா)
நீலகிரி மாவட்டம்- 643271
17) புதுக்கோட்டை மாவட்டம்
திருமதி. அழகம்மை,
தலைமையாசிரியர்,
ஸ்ரீ சிவகாமி அம்பாள் வித்யாசாலை ஆரம்பப்பள்ளி,
ராங்கியம் அஞ்சல்
திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்-622301
18) ராமநாதபுரம் மாவட்டம்
திரு. சேவியர் ஜோசப்,
தலைமையாசிரியர்,
ஸ்ரீ சேதுபதி நடுநிலைப்பள்ளி,
(தலைமை தபால் நிலையம் அருகில்)
ராமநாதபுரம்- 623 501
19) சேலம் மாவட்டம்
திரு. திருஞானம்
தலைமை ஆசிரியர்:
அரசு நடுநிலைப்பள்ளி,
தேவண்ணகவுண்டனூர்,
சங்ககிரி தாலுக்கா
சங்ககிரி - 637301
சேலம் மாவட்டம்
திருமதி.புஷ்பா,
தலைமையாசிரியர்,
ஊ ஒ தொ பள்ளி
அண்ணாநகர்காலனி
வாழப்பாடி.
சேலம் மாவட்டம் - 636115.
திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி,
கோனேரிப்பட்டி அஞ்சல்,
எடப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம் - 637107
தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
67ஏ, பவானி நெடுஞ்சாலை,
மாதையன்குட்டை,
மேட்டூர் அணை- 636452
சேலம் மாவட்டம்
20) சிவகங்கை மாவட்டம்
திரு. லூர்து சேவியர்.
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கட்டம்மன்கோட்டை,
திருப்புவனம் (அஞ்சல்)
சிவகங்கை மாவட்டம்- 630611
திரு.எல்.சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மேன் மாணிக்கவாசகம் பள்ளி,
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம்- 630 302
21) தஞ்சாவூர் மாவட்டம்
திருமதி. செல்வமேரி,
தலைமையாசிரியர்,
பாரதமாதா உதவிபெறும் துவக்கப்பள்ளி,
ஆணூர்,
அத்தியூர் அஞ்சல்,
கும்பகோணம் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்- 612503.
22) தேனி மாவட்டம்
23) தூத்துக்குடி மாவட்டம்
24) திருச்சி மாவட்டம்
திருமதி. வனசெல்வி,
தலைமையாசிரியர்,
சிறுமலர் மற்றும் மழலையர் ஆரம்பப்பள்ளி,
வெள்ளகுளம்,
அயன் பொருவாய்(அஞ்சல்)
பாலக்குறிச்சி,
திருச்சி- 621 308
25) திருநெல்வேலி மாவட்டம்
வே.சங்கர்ராம்
தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி,
127, பாரதியார் எட்டாம் தெரு,
இளவன்குளம் சாலை,
சங்கரன்கோவில்
நெல்லை மாவட்டம்- 627756
26) திருப்பூர் மாவட்டம்
திருமதி. சத்யபாமா,
தலைமையாசிரியர்,
ஊ ஒ தொ பள்ளி
உப்புபாளையம்
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம்- 638111
சி.கலையரசி,
தலைமையாசிரியை,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
துலுக்கமுத்தூர்,
அவிநாசி தாலுக்கா.
திருப்பூர் மாவட்டம் - 641 654
திருமதி.வேதநாயகி,
தலைமையாசிரியர்,
ஆனந்தா பள்ளி,
கே.பி.சி.நகர்,
வெள்ளகோவில்
திருப்பூர் மாவட்டம்- 638111
திரு. சம்பத்குமார்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
வேலாயுதம்பாளையம்
அவிநாசி
திருப்பூர் மாவட்டம் - 641654
திருமதி.சிவகாமி,
தலைமையாசிரியை,
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி,
கெங்கநாய்க்கன்பாளையம்,
மானூர் அஞ்சல்,
திருப்பூர் மாவட்டம்- 641606
27) திருவள்ளூர் மாவட்டம்
28) திருவண்ணாமலை மாவட்டம்
திருமதி. சசிகலா,
தலைமையாசிரியர்,
சன்னதி அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி,
38-பி, சன்னதி தெரு,
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம்- 604 408
திரு.மணிமாறன்
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
மேலராதாநல்லூர்,
கண்கொடுத்தவனிதம் (அஞ்சல்)
கொரடச்சேரி,
திருவாரூர் மாவட்டம் - 610 113
30) வேலூர் மாவட்டம்
திரு.வின்செண்ட்,
தலைமையாசிரியர்,
கன்கார்டியா ஆரம்பப்பள்ளி,
Mission Compound,
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம்-635 802
31) விழுப்புரம் மாவட்டம்
திரு. பாலு
தலைமை ஆசிரியர் / பொறுப்பாளர்,
அழகப்பா நடுநிலைப் பள்ளி,
பூட்டை கிராமம்,
சங்கராபுரம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம். 606401
32) விருதுநகர் மாவட்டம்
கே.அன்புவேலன்,
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
முத்தநேரி,
நரிக்காடு(அஞ்சல்)
விருதுநகர் மாவட்டம் - 626607