புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்காக பின்வரும் பட்டியலைத் தயாரித்து வைத்திருக்கிறேன். இந்தப் புத்தகங்கள் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. எழுத்தாளர்கள்/படைப்பின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியல் இது. சில புதிய புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு யாருக்கேனும் உதவக் கூடும்.
நாவல்கள்
நாவல்கள்
1. ஆலவாயன் - பெருமாள் முருகன் - காலச்சுவடு
2. அர்த்தநாரி - பெருமாள் முருகன் - காலச்சுவடு
(இவை இரண்டும் ‘மாதொருபாகன்’ நாவலின் தொடர்ச்சி என்பதால் அதையும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்)
3. கள்ளம் - தஞ்சை ப்ரகாஷ் - நடுகல்
4. புத்துமண் - சுப்ரபாரதி மணியன் - உயிர்மை
5. கறுப்பர் நகரம் - கரன் கார்க்கி - பாரதி புத்தகாலயம்
6. சயனம் - வா.மு.கோமு - எதிர்
7. ரசிகன் - அபிலாஷ்- உயிர்மை
8. சென்னைக்கு வெகு அருகில் - விநாயகமுருகன் - உயிர்மை
9. கொட்டு மொழக்கு - செல்லமுத்து குப்புசாமி - உயிர்மை
10. வந்தாரங்குடி- கண்மணி குணசேகரன் - தமிழினி
11. கருட கம்பம்- இளஞ்சேரல்- அகத்துறவு
சிறுகதைகள்
1. இரண்டு விரல் தட்டச்சு - அசோகமித்திரன் - காலச்சுவடு
2. மூன்றாவது துளுக்கு - மயூரா ரத்தினசாமி- எதிர் வெளியீடு
3. 16- ரமேஷ் ரக்சன் - யாவரும்
4. பாக்குத் தோட்டம்- பாவண்ணன் - உயிர்மை
5. அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - அம்பை- காலச்சுவடு
6. எருது - உலகச் சிறுகதைகள்- கார்த்திகைப் பாண்டியன் (மொழிபெயர்ப்பு)- எதிர் வெளியீடு
மொழிபெயர்ப்பு
1. கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது? - மாயா ஏஞ்சலோ- எதிர் வெளியீடு
2. காந்தியைக் கொன்றவர்கள் - மனோகர் மக்கேங்கர்- எதிர் வெளியீடு
கவிதைகள்
1. நீளா - பா.வெங்கடேசன் - காலச்சுவடு
2. தடித்த கண்ணாடி போட்ட பூனை - போகன் சங்கர்- உயிர்மை

கட்டுரைகள்
1. கனம் கோர்ட்டார் அவர்களே- கே.சந்துரு- காலச்சுவடு
2. இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ- ஆதவன் தீட்சண்யா- மலைகள்
3. பண்டைய கால இந்தியா - டி.என்.ஜா - பாரதி புத்தகாலயம்
4. அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு - ஜான் பெர்க்கின்ஸ்- பாரதி புத்தகாலயம்
5. பாலஸ்தீன இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை- நாகேஸ்வரி அண்ணாமலை- அடையாளம் பதிப்பகம்
தனிமனித வரலாறு
1. ஸ்டீபன் ஹாக்கிங் - வாழ்வும் பணியும்- எதிர் வெளியீடு
2. ஹிட்லர் - கிழக்கு பதிப்பகம்
3. இவன் ஒரு வரலாறு (பிரபாகரன்) - கு.பூபதி- தோழமை வெளியீடு
சினிமா
1. ஆடுகளம் (திரைக்கதை- மூலப்பிரதி)- வெற்றிமாறன் - அடையாளம் பதிப்பகம்
2. நாடு கடந்த கலை - தமிழ்ஸ்டுடியோ அருண்- மெய்ப்பொருள்