அன்பு நண்பர்களுக்கு,
அருவி அமைப்பின் நான்காம் நிகழ்வு எதிர்வரும் 16 அக்டோபர் 2011 அன்று, சித்ர மஹால், பழைய கங்கா ஆஸ்ப்பத்திரி அருகில்,ராம் நகர், கோவை-9 என்ற முகவரியில் நிகழ்கிறது.
நான் கலந்து கொண்டு நண்பர்களுடன் கவிதை பற்றி விவாதிக்கிறேன். இயலும் நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி.
