Friday, September 30 By: வா.மணிகண்டன்

பெங்களூரில் ’சூர்ப்பணங்கு’ நாடக நிகழ்வு.


அக்டோபர் 6, 2011 அன்று பெங்களூர் ரவீந்திர கலாஷேத்ராவில் முருகபூபதியின் “சூர்ப்பணங்கு” நாடகம் நடைபெறவிருக்கிறது.

நண்பர்களின் ஆதரவு தேவை.

பெங்களூர் வாழ் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நுழைவுச்சீட்டு முதலான மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள். பாலா- 9886800666

நன்றி.