சந்திப்பு, மதுரை
நடத்தும்
கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள்
நூல் அறிமுக அரங்கு
நாள்
28.02.2010, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி
இடம்
ஹோட்டல் பிரேம் நிவாஸ்
102,மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு(தங்கம் திரையரங்கு அருகில்)
மதுரை-1
தலைமை
ந.முருகேச பாண்டியன்
வரவேற்பு
சமயவேல்
கருத்து
சுந்தர் காளி
யவனிகா ஸ்ரீராம்
பா.திருச்செந்தாழை
லிபி ஆரண்யா
கடற்கரய்
ரமேஷ் பிரேதன்
ஜெயமோகன்
மற்றும்
நீங்கள்
ஏற்புரை
கலாப்ரியா
தொடர்புக்கு
சமயவேல்- 94861 02498
நூல் கிடைக்குமிடம்
சந்தியா பதிப்பகம்,
சென்னை.
044-24896979