Jan 5, 2006

உன்னதம் இலக்கிய இதழ்-அறிவிப்பு

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் பங்களிப்புடன் "உன்னதம்" இலக்கிய இதழ் இனி மாதந்தோறும் வெளிவருகிறது.

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களின் ஆதரவுடன் புதிய வடிவத்தில். தமிழ் இலக்கியத்தின் அடுத்த தளம் நோக்கி,

ஆசிரியர்: கௌதம சித்தார்த்தன்.

தொடர்புக்கு
உன்னதம்,
ஆலத்தூர்,
கவுந்தப்பாடி,
ஈரோடு மாவட்டம்.

தொலைபேசி: 04256 243125
094432 24945

மின்னஞ்சல்: unnatham@gmail.com
unnatham@rediffmail.com

ஏற்கனவே இந்த அறிவிப்பு திண்ணை இணைய இதழில் வந்துள்ளது. அந்த அறிவிப்பில் மின்னஞ்சல் விடுபட்டுள்ளது.வெளிநாடு வாழ் இலக்கிய ஆர்வலர்கள் மின்னஞ்சல் மூலாமகவும் தொடர்பு கொள்ளலாம்.

2 எதிர் சப்தங்கள்:

நந்தன் | Nandhan said...

மணிகண்டன், எப்படி இருக்கீங்க? இந்த 'நான் படிப்பவை'ல சரிய லிங்க் கொடுக்கல போல இருக்கே...யார் பேரு தட்டினாலும் உங்க URL சேர்ந்து வருதே...

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

மணிகண்டன்,
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

(பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பினூட்டம் இடுவதற்காக மன்னிக்கவும்)