கனவு ஒரு சுகமான விஷயம் தான்.சந்தேகமே இல்லை.எந்த மாதிரியான விஷயங்கள் கனவில் வருகின்றன எனபது கவனிக்கப் படவேண்டிய விஷயம் அல்லவா?
கனவு
காணச் சொல்கிறார்கள்
எனக்குப்
புரிய வில்லை.
முன்னேற்றத்திற்கும்
ஷகிலாவுக்குமான
தொடர்பு.
தலைப்ப இப்படி "குஜால்"ஆ வெச்சுட்டு மேட்டர் ல ஏமாத்திடான்னு - வோட்டுப் போட்டு தாக்கிடாதீங்க!கூட்டம் அதிகமாகிப் போச்சு.இதெல்லாம் "சர்வைவல் ஆஃப் த ஃபிட்டெஸ்ட்" டெக்னிக். :)
Oct 26, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 எதிர் சப்தங்கள்:
தமிழன்டா தமிழன்....என்ன செய்ய வேண்டாம்னு சொல்றமோ,அதையே செய்வாங்க.உங்க ஆசைய ஏன் கெடுப்பானேன்?குத்துங்கோ....குத்துங்கோ...
எனக்கு தெரிந்து போட்ட எல்லா 10 ஓட்டும் "-" விழுந்தது இந்த பதிவிற்கு தான், அது சரி கும்பலோடு கும்பலா நானும் ஒரு "-" போட்டேன், உங்க ஓட்டையும் "-"க்கே போட்டுட்டிங்களா? :-))
கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசுட்டீங்க... வாழ்த்துக்கள் மணிகண்டன்!?!
//கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசுட்டீங்க... வாழ்த்துக்கள் மணிகண்டன்!?!//
மூர்த்தி,
அப்ப இவ்வளவு நாளும் எங்க போயிருந்தீர்?
அல்லது வேற ஏதாவது சொல்ல வாறீங்களா?
;-)
ரசித்தேன் இந்த கவிதையை நன்றி
//உங்க ஓட்டையும் "-"க்கே போட்டுட்டிங்களா?//
அட இதை யோசிக்கவே இல்லை.
//கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசுட்டீங்க... வாழ்த்துக்கள் மணிகண்டன்!?!//
மூர்த்தி நீங்க தானா அவரு! ஆகா...கொழுவி விடுங்க இது எல்லம் "நெட்"ல சகஜமப்பா.
நன்றி முத்து.
Post a Comment