இணையத்தில் தேடி கிடைக்கும் நல்ல பகுதிகளை எல்லாம் விக்கிபீடிய வில் தொகுத்து வருகிறேன்.
நானே கூட தட்டச்சு செய்யலாம் தான்.ஆனால் அனைத்து பகுதிகளையும் செய்வது என்பது மலைப்பிற்க்குரியதாக இருக்கிறது.
ஏதேனும் பிரசினைகள் வருமா?யாரேனும் உரிமை கொண்டாடி வரும் போது தப்பிக்க வழி இருக்கிறதா?
நான் எதனை பற்றியும் கவலைப்படாமல் விக்கிபீடியா வில் போட்டு வருகிறேன்.மற்ற நண்பர்கள் என்ன செய்து வருகிறார்கள்?
யாரேனும் விளக்குங்கள்.
வருங்கால தமிழ் சமுதாயத்திற்காகதான் செய்தேன் எனச்சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?
தமிழனை நம்ப முடியாது பா!
Apr 11, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 எதிர் சப்தங்கள்:
Hi,
I read your article. I have some spare time and can help you in adding details/topics or typing. If you are interested write to me
s_jaya_shree@yahoo.com
Just want to do something useful for tamil.
Jayashree
நீங்க இப்படிச் சொல்லலாமா ?
negative thoughtஏ வேண்டாம் நண்பா
தமிழனைக் கண்டிப்பாக நம்பலாம்.
எப்படிச் செய்வதென்று எனக்கும் விளக்குங்கள்.
மணிகண்டன், அப்படிச் செய்யாதீர்கள். விக்கிபீடியாவின் முகப்பிலேயே பார்த்திருப்பீர்களே? காப்புரிமையின் கீழ் வருவதை எல்லாம், முறையாக அனுமதி பெறாமல் சுட்டுப் போடக்கூடாது என்று. காப்புரிமை பிரச்சனை இல்லாத விஷயங்களில் மட்டும் கை வைக்கவும்..
சரித்திரம் திரும்புதோ...?
சுட்ட பழம் வேண்டுமா...? சுடாத பழம் வேண்டுமா...? ;-)
என்ற கேள்வியுடன் !!!
Manikandan,,,
You should be careful when you write about Copyrighted artices.
But the best and simple way to increase Tamil Wiki is to translate articles from English Wiki.. Alreay there exists well established English Wiki..
So choose your topics of interest and start...
I also want to do something.. But to be honest, I am not a starter... Once you people geton, I hope to join you...
ஜெய ஷ்ரி "தமிழ் விக்கிபீடியா வில் உங்கள் பங்களிப்பு" கட்டுரையில் விளக்கமான முறை இருக்கிறது.கனேஷ்,உங்களுக்கும் தான்.இக்காரஸ் நீங்க சொன்ன வேற என்ன?கேட்டுக்க வேண்டியதுதான்.பழமா பொயெட் என்ன சொல்லுறீங்க?
கிறுக்கன்,மொழிமற்றம் செய்ய நிறைய தட்டச்சு செய்ய வேண்டியுள்ளது.அதான் யோசிக்கிறேன்.
கடமையை செய் பலனை எதிர்பாராதே...கொஞ்சம் கஷ்டம் தான்...
Post a Comment