//இது நவீனமா,சொற்க்கூட்டமா என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.கேட்பதற்க்கும்,
விளக்குவதற்க்கும்,மாற்றிகொள்வதற்க்கும்
தயாராகவே இருக்கிறேன்//
நாவில்
கரைந்துகொண்டிருக்கும்
கண்ணீர்
அருகிலிருப்பவனுக்கு
கேட்டுவிடாதபடியான
விசும்பல்
வெறுமை பரவிவிட்ட
நெஞ்சுகுழியின் ஆழத்திலெழும்கேவல்
என
எல்லாவற்றிலும்
படர்ந்துகிடக்கிறது.
உன்புறக்கணிப்பின்
கசப்புச்சுவை.
நன்றி:திண்ணை.காம்
வா.மணிகண்டன்
Mar 26, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 எதிர் சப்தங்கள்:
மணிகண்டன்,
கவிதை நல்லா இருக்கு, திண்னைல எழுதினது நீங்கதானா ?
பின்னூட்டத்திற்க்கு நன்றி முத்து.
திண்ணை-ல் எழுதியது நான் தான்.
its good mani
uma
வா. மணிகண்டா கவிதை அருமை. வாழ்த்துக்கள்
அருமையான கவிதை இது. வாழ்த்துக்கள் மணிகண்டன்.
நிறைய கவிதைகளைத் தாருங்கள்.
ஷண்முகி,சுட்டுவிரல் மற்றும் உமா விற்க்கு நன்றிகள்.
அழகாய் இருக்கிறது
பொழியட்டும் கவி மழை
Post a Comment